Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உமா சரவணனின் நீங்காமல் தானே.. நிழல் போல நானே..! - 11,12,13,14,15

Advertisement

ரொம்ப கனமான பகுதி.... கதிர் கொஞ்சம் நேரம் வந்தாலும் மனசுல நின்னுட்டார்
 
Oru herova ipdi saagadichitingalae... romba kastama iruku...last epi padikka mudiala kannula thanni maraikuthu... paavam thenisai selvi...3monthsla ellam mudinjirumnu nenachirupaala...anbu oru mudivu eduthutan epdi seyalpaduthaporan... eagerly waiting...
 
சே கதிர் இல்லன்றதையே மனசு ஏத்துக்க மாட்டேங்குது. மகன் இறந்ததும் மணிகண்டன் என்ன இப்படி நடந்து கொள்கிறாரே. மங்கை தன் மகளை தன்னோடு அழைத்து சென்றாரே பின் ஏன் அவரையும் பிரிந்தாள் செல்வி. அன்பு இவ மனதை மாற்றுவானா.
எங்களுக்கு தான் நெஞ்சு வலியை அவர் வச்சுட்டீங்க.
அப்படியே நாளை மீதி மொத்த கதையும் கொடுத்திடுங்க. ஒன்பது நாளில் சூப்பர் கதை சான்சே இல்லை:love::love::love:
 
Top