இந்த கொரோனல நெறைய அன்பு உள்ளங்கள் இழந்தோம்.. அது மாதிரி கதிர் மரணமும் என்னமோ பண்ணுது... செல்வி இல்ல இனி அன்புட இசையா மட்டும் இருக்கட்டும் நம்ம தேனிசை செல்வி.. மாதவன் மாறன் கயல் ரோகினி எல்லாரும் சேர்ந்து இந்த பிள்ளைங்களை அன்புக்கிட்ட ஒப்படைச்சுடுங்க...
Five epi nu happy a padicha anbu mrg panna kettathula paathi kuzhappam. Last epi padikurapo azhukaye vanfhuduchu... Evvalavu aasaya selviya mrg pannunaan... So sad for kathir and selvi.... Lakshmi yum mangaiyum enna pannunaanga.... Een avanga melayum kovam.....perana paarkka kooda een maniyum lakshmiyum varala.... Kathir illanaalum avangalukku peran thaane..... Seekirama ella epiyum pottudunga sis..... Romba eager a irukku. Next enna nu..... Indha sangiya mattum seekirama naadu kadathunga.....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.