Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 19

Advertisement

🤩🤩🤩 ப்ரீத்தி எல்லா திட்டத்தையும் தெளிவா தான் போட்டு இருக்கா 🥶🥶🥶🥶 ஆனால் ஒரு விஷயத்தை யோசிச்சாலா என்று தெரியல 🤔🤔🤔🤔

அப்பா பேரு தெரியாமல் வளர்ந்ததால் எவ்வளவு கஷ்ட பட்டா 🥺🥺🥺 இப்போ அந்த குழந்தையும் அதே நிலையில் நிறுத்துறா 🥶🥶🥶 நாளைக்கு அதுவும் வளர்ந்து வந்து கீர்த்தி கூட வாழுற சரணை பழி வாங்குமோ 🥶🥶🥶🥶🥶🥶

இப்படியே டிரெயின் விட்டு விளையாட போறாங்களா இவங்க பரம்பரையே 😡😡😡😡😡😡😡


அலரு நல்லா அடிமா 👍👍👍👍👍
 
Last edited:
Top