ஊஞ்சலாடும் முகில் 6

Advertisement

முதல்ல பல்லவியைத் தான் சொல்லனும். அது தான் மகேஸ்வரனே இவளை தன் தங்கை மகளா மதிக்கலையே,அப்பறம் அவங்க மகன் யாரை கட்டிப்பிடிச்சா என்ன, எப்படி போனா எனக்கென்னனு இருக்கனும்.

லதா மா மகன் பிள்ளையா? நானும் மகன் பிள்ளை தான்.
 
இப்படி பேசுறதுக்கு இவர் வந்து பார்த்துருக்கவே வேண்டாம் 🤦ஈஸ்வர் இல்லனா லதா பாடு ரொம்ப கஷ்டம் தான் 😔

யார் யாரை கட்டிப் பிடிச்சா உனக்கென்ன பல்லவி பாரு முறைச்சிட்டு போறான் 😂😂😂
 
அதான் அவ பண்ணின தப்பு 🤣

நீங்களும் மகன் பிள்ளையா enjoy ❤️❤️
 
இப்படி பேசுறதுக்கு இவர் வந்து பார்த்துருக்கவே வேண்டாம் 🤦ஈஸ்வர் இல்லனா லதா பாடு ரொம்ப கஷ்டம் தான் 😔

யார் யாரை கட்டிப் பிடிச்சா உனக்கென்ன பல்லவி பாரு முறைச்சிட்டு போறான் 😂😂😂
பல்லவிக்கு கொஞ்சம் சேட்டை தான் 🤣🤣
 
Advertisement

Advertisement

Back
Top