ஊஞ்சலாடும் முகில் 7

Advertisement

லதாவும் ஈஸ்வரும் இப்போ என்ன பண்ணுவாங்க, கல்யாணத்துக்கு சரினு சொல்லுவாங்களா? இல்லை எதிர்ப்பு சொல்லுவாங்களா?

லாவண்யா ஏன் உடனே கல்யாணம் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணறா? ஒரு வேலை ஏதாவது வில்லங்கமான பிரச்சனையில் சிக்கியிருப்பாளோ?
 
Last edited:
மகேஸ்வரன் பொண்டாட்டிகிட்ட பிள்ளைகிட்ட எதையும் கலந்து செய்ற பழக்கமே இல்லையா 😡

கீர்த்தி கல்யாணத்துக்கு நோ சொல்லிடு உங்கப்பாகிட்ட.... லாவண்யா உனக்கு செட் ஆக மாட்டா.....
 
லதாவும் ஈஸ்வரும் இப்போ என்ன பண்ணுவாங்க, கல்யாணத்துக்கு சரினு சொல்லுவாங்களா? இல்லை எதிர்ப்பு சொல்லுவாங்களா?

லாவண்யா ஏன் உடனே கல்யாணம் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணறா? ஒரு வேலை ஏதாவது வில்லங்கமான பிரச்சனையில் சிக்கியிருப்பாளோ?
ஈஸ்வர் முடிவு தான் லதா முடிவும்

லாவண்யாக்கு ஈஸ்வர் வேணுமாம் 🤣🤣
 
Advertisement

Advertisement

Back
Top