ஈஸ்வர் முடிவு தான் லதா முடிவும்லதாவும் ஈஸ்வரும் இப்போ என்ன பண்ணுவாங்க, கல்யாணத்துக்கு சரினு சொல்லுவாங்களா? இல்லை எதிர்ப்பு சொல்லுவாங்களா?
லாவண்யா ஏன் உடனே கல்யாணம் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணறா? ஒரு வேலை ஏதாவது வில்லங்கமான பிரச்சனையில் சிக்கியிருப்பாளோ?