ஊர் பேசும் ஓவிய சிலையே - 21

Advertisement

இல்லை. மயூரி மிரண்டாவோட first லவர் அந்த வெள்ளைக்காரன் பொண்ணு..
சிஸ்.... மிராண்டாவோட ஃபர்ஸ்ட் லவ்வர் ராஜப்பன் தான் 🙁🙁🙁

ஜெஸ்டின் அவனுக்காக பார்த்து வைத்த பெண் மிராண்டா 😟😟

ஜெஸ்டினோட பொண்ணு மயூரி...!!!!
 
நானும் ஜெஸ்டினை தான் மயூரி அப்பான்னு சொன்னேன் பேர் மறந்துடுச்சு.

மிரண்டா ஜெஸ்டினை தானே லவ் பண்ணுவா ராஜப்பனை பார்த்து மாறிடுவா.. அப்படி இல்லையா 🤔🤔🤔 வீட்ல பார்த்த மாப்பிள்ளை மட்டும் தானா குழப்பமா இருக்கு 😵
 
மிராண்டா விரும்பினது ராஜப்பனை தான் அதுவும் அவன் இன்னொருத்தி யின் கணவன் என்று தெரிந்தும் ☹️☹️☹️

அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை தான் ஜெஸ்டின் ... தனக்கு நிச்சயித்த பெண் தன்னை விட்டு வேறொருவனை விரும்புவது தெரிந்து பழி வாங்க அவளை கடத்திடுவான் ஜெஸ்டின் 😠😠😠😠
 
ஓகே சிஸ் 👍
 
நானும் ஜெஸ்டினை தான் மயூரி அப்பான்னு சொன்னேன் பேர் மறந்துடுச்சு.

மிரண்டா ஜெஸ்டினை தானே லவ் பண்ணுவா ராஜப்பனை பார்த்து மாறிடுவா.. அப்படி இல்லையா 🤔🤔🤔 வீட்ல பார்த்த மாப்பிள்ளை மட்டும் தானா குழப்பமா இருக்கு 😵
எல்லாரும் திரும்ப போய் இன்னொரு ரெண்டு தடவ படிங்க அப்போ இன்னும் நிறைய சந்தேகம் வரலாம் அப்போ இன்னும் ரெண்டு தடவ படிக்கலாம் மாஸ்டர் பிளான் :cool: :cool: :cool: :D:D
 
Adei சுத்தி சுத்தி அந்த வீணா போன ராஜப்பன் கிட்டேயே வந்து முடியுது...
 
Advertisement

Advertisement

Back
Top