Nice update ma 
சிஸ்.... மிராண்டாவோட ஃபர்ஸ்ட் லவ்வர் ராஜப்பன் தான்இல்லை. மயூரி மிரண்டாவோட first லவர் அந்த வெள்ளைக்காரன் பொண்ணு..
நானும் ஜெஸ்டினை தான் மயூரி அப்பான்னு சொன்னேன் பேர் மறந்துடுச்சு.சிஸ்.... மிராண்டாவோட ஃபர்ஸ்ட் லவ்வர் ராஜப்பன் தான்
ஜெஸ்டின் அவனுக்காக பார்த்து வைத்த பெண் மிராண்டா
ஜெஸ்டினோட பொண்ணு மயூரி...!!!!
மிராண்டா விரும்பினது ராஜப்பனை தான் அதுவும் அவன் இன்னொருத்தி யின் கணவன் என்று தெரிந்தும்நானும் ஜெஸ்டினை தான் மயூரி அப்பான்னு சொன்னேன் பேர் மறந்துடுச்சு.
மிரண்டா ஜெஸ்டினை தானே லவ் பண்ணுவா ராஜப்பனை பார்த்து மாறிடுவா.. அப்படி இல்லையாவீட்ல பார்த்த மாப்பிள்ளை மட்டும் தானா குழப்பமா இருக்கு
![]()
ஓகே சிஸ்மிராண்டா விரும்பினது ராஜப்பனை தான் அதுவும் அவன் இன்னொருத்தி யின் கணவன் என்று தெரிந்தும்
அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை தான் ஜெஸ்டின் ... தனக்கு நிச்சயித்த பெண் தன்னை விட்டு வேறொருவனை விரும்புவது தெரிந்து பழி வாங்க அவளை கடத்திடுவான் ஜெஸ்டின்![]()
எல்லாரும் திரும்ப போய் இன்னொரு ரெண்டு தடவ படிங்க அப்போ இன்னும் நிறைய சந்தேகம் வரலாம் அப்போ இன்னும் ரெண்டு தடவ படிக்கலாம் மாஸ்டர் பிளான்நானும் ஜெஸ்டினை தான் மயூரி அப்பான்னு சொன்னேன் பேர் மறந்துடுச்சு.
மிரண்டா ஜெஸ்டினை தானே லவ் பண்ணுவா ராஜப்பனை பார்த்து மாறிடுவா.. அப்படி இல்லையாவீட்ல பார்த்த மாப்பிள்ளை மட்டும் தானா குழப்பமா இருக்கு
![]()