எந்தன் ஜீவநதி - 11

Advertisement

Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்,

எந்தன் ஜீவநதி கதையோட 11 வது பகுதி.

எந்தன் ஜீவநதி - 11.1

எந்தன் ஜீவநதி - 11.2

சென்ற பதிவுக்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..❣️❣️❣️


 
ஒரு வேளை நம்ம ஹீரோ தான் தாலியை கட்டிவிட்டானா..?
அதாவது அவளை தேடி அவள் ஊருக்கு வந்து இருக்கலாம் அப்போ அவனுக்கு விசயம் தெரிந்து இப்படி பண்ணி இருக்கலாம்..?
ஆனாலும் பெற்றவர்கள் இப்படி பண்ணி இருக்ககூடாது தான் ,தன் பிள்ளையை விசாரிச்சு இருக்கணும்.
அவளின் பக்க நியாயத்தை கேட்டிருக்கணும்.
 

Advertisement

Advertisement

Back
Top