Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-9

Advertisement

Super..... 💛💛💛💛💛
மாமியார் மருமகள் பிணைப்பு அருமை.......
வசந்தன் அசந்து போயிட்டாரு.....
சுஜா வம்புக்குன்னே பேசுறா 70 லட்சம் கடன் வாங்குறதுல என்ன பெருமை வேண்டி கிடக்கு.....

ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து உழைச்சு பெரிய இடத்துக்கு வருவீங்க..... 😊
 
சூப்பர் ஜி...... ஏம்மா சுஜா இதுக்கே பொறாமை பட்டா எப்படி???🤷 இனிமேல் தான பார்க்கப்போற சந்திரா நந்தினியோட வளர்ச்சிய.... அப்பாக்கு இப்ப தான் சந்திரன் மேல நம்பிக்கை வந்திருக்கிறது ....... மாமியார் வச்சு கடை திறந்தது நெகிழ்ச்சியா இருந்தது❤️
 
Top