Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 12

Advertisement

அப்பாடா ஒருவழியாக கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க, , சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிங்க
 
இளா விதவிதமா சமைச்சு கொடுத்தே ரோஜாவ மலர வச்சிடுறியே 🥰🥰🥰🥰

சித்ரா அம்மா நடுவில் கொஞ்சம் சொதப்புனதும் பயம் வந்துச்சி கடைசியில் சம்மதிச்சு சந்தோஷபடுத்திட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣

சிவஹரியும் சம்மதம் சொல்லிட்டாரு 🤓🤪🤪🤪🤪


ரோஜா நித்யா கிட்ட பேசுறது 🤗🤗🤗🤗வெளி ஆட்கள் பேசுறது வேற 🤧🤧🤧 வீட்டு ஆட்கள் பேசுறது வேற 🤧🤧🤧 நித்யா புரிஞ்சிகிட்டா சரி தான் 😀😀🤪😀

சீக்கிரம் கல்யாணத்தை முடிங்க 😉😉😉யாரு எப்போ என்ன பிரச்சினை பண்ணுவாங்களோ என்று பயமா இருக்கு 🥺🥺🥺🥺🥺🥺

ரகு குடும்பத்துக்கு தெரிஞ்சால் என்ன சொல்வாங்க 🧐🧐🧐🧐
 
Last edited:
அருமை தேவி மா.
அப்பாடி ஒரு வழியா சம்மதம் சொல்லிட்டாங்க. அடுத்த epi லேயே சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சுடுங்க. இல்லைனா இந்த தேவி மா வை நம்ப முடியாது 😜😜
 
Top