Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 12

Advertisement

சிந்து சிஸ் உங்களோட பொருத்தமான சுச்சுவேஷன் சாங்க்ஸை மிஸ் பண்ணறேன்.🧐🧐🧐🧐🧐🧐🧐
இந்தக் கதைக்கு ஒரு பாட்டு கூட போடல 🥲 இதையெல்லாம் தட்டி கேட்கணும் நீங்க. 🤭🤭
 
இந்த வயசான காலத்திலே இப்படி வகை வகையாய் ஜூஸும் ஸ்வீட்டுமா எழுதி புகைப்படம் வேற போட்டு கொல்றீங்களே தேவிம்மா என்னை…உங்களை…😡😡😡
சென்னையில் இந்த சம்பகா ஜூஸ் எங்கே கிடைக்கும்? கண்டிப்பா எனக்கு தெரிவியுங்க..ஜனவரி மாதம் நான் டேஸ்ட் பண்ணிட்டு சொல்றேன்.
குற்றாலம், தென்காசி, நாகர்கோவில் பகுதிகளில் இந்த பழம் கிடைக்கும் மா. Seasonal நினைக்கிறேன். கேரளாவில் கண்டிப்பா கிடைக்கும்.
 
இந்தக் கதைக்கு ஒரு பாட்டு கூட போடல 🥲 இதையெல்லாம் தட்டி கேட்கணும் நீங்க. 🤭🤭
@SINDHU NARAYANAN சிஸ் பாருங்க தேவி சிஸ்ஸூம் உங்க சாங்கை மிஸ் பண்ணறாங்க😓😓😓😓. நீங்க இந்த ஸ்டோரிக்கு ஒரு சாங்கூட நீங்க போடலையாம்🤗🤗🤗🤗🤗🤗

இது நியாயமா? நீதியா?. இது தேவி சிஸ்ஸின் மீ யின் உங்க சாங்கை பாக்காததால வந்த மைண்ட் வாய்ஸ் 👇👇👇👇👇👇
 
Top