Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 12

Advertisement

😍😍😍

குறுக்கால எந்த கௌஷிக்கும் வராம இருந்தா, இந்த கல்யாணம் சீக்கிரமாவே நடக்க வாய்ப்பு இருக்கு... 🤗🤗 ஆனா இந்த ரைட்டரம்மாவை நினைச்சாலே...😒😒😏😏
FB_IMG_1701781759529.jpg
 
Last edited:
மாறனும் ரோஸூம் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிறாங்க. ரோஸ் அப்பா அம்மா இரண்டு பேரும் ஓகே பண்ணிட்டாங்க.
நல்ல வேளை இன்னிக்கு பழக்கொத்தை மட்டும் போட்டு இருக்காங்க. வாட்டர் பால்ஸ் இல்லை.
 
🤩
நல்ல வேளை விசாரிச்சதுல திருப்தி ஆகி அப்பா சம்மதிச்சுட்டாரு, அம்மா தான் சொதப்புறாங்களே ன்னு tension ஆ படிச்சிட்டு இருந்தா கடைசில அம்மாவும் சம்மதிச்சுட்டாங்க... சூப்பருங்க sis நீங்க... அக்கா மாமாவும் அவங்க side ல இருந்து support பன்னிட்டாங்க. வேலைக்கு போற மாப்பிள்ளைக்கும் அவசர call வரும், leave அ cancel பன்னனும். தெரிஞ்சிக்கோங்க சித்ராம்மா...
செம்ம epi.. ரோஸ் குட்டி நல்ல maturity...
 
Top