Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 8

Advertisement

:love::love::love:என்ன சமைக்கிறதுனு தெரியலைனா உங்க மெனுவை படிச்சா ஐடியா கிடைச்சுடும் போல.
ரகு அருமையான நல்ல கேரக்டர்.
ரோஜா நினைச்சதை இளமாறன் கேட்டுட்டான். என்ன சொல்ல போறா?
 
ஆகமொத்தம் இளமாறன் நாம் நினைத்த மாதிரி ஆள் இல்லை...ரோஜாவை சந்தித்த மூன்று நான்கு சந்திப்புகளில் திருமணம் வரை யோசித்திருக்கானே...ஒருவேளை அப்பா வேறு யாரையாவது கைகாட்டிவிடப் போகிறாரோ என்று அவசரமுடிவா?
என்னவாக இருந்தாலும் ரோஜா இளாவை நன்றாக பார்த்துக்கொள்..
 
Top