என் பாலையின் குளிர் நிலவு நீ ... 27

Advertisement

ஹாய் ப்ரண்ட்ஸ்,

ரியான் - அமிழ்தினியாள் கல்யாணத்தை காண வந்திருக்கும் அனைவரையும் மணமக்கள் சார்ப்பாக வரவேற்கிறேன்..

கல்யாணத்தை பாத்துட்டு மறக்காம மொய்(கமெண்ட்) எழுதிட்டு போங்க ப்ரண்ட்ஸ்..

என்ஜாய்..

நிலவு 27.1

நிலவு 27.2

தொடர்ந்து நீங்க தரும் ஆதரவிற்கு மிக்க நன்றி…

c258f981-7a93-4e93-83a7-72e6fa383a00.jpg

 
காலம் போன காலத்துல கல்யாணம் பண்ணி இப்படி கரடிங்க கிட்ட கோர்த்துவிட்டு அவஸ்தை பட வைக்கறீங்களே ரியானையும் இனியாவையும்.
இன்னிக்கி சம்யு presence feel ஆகாதது வருத்தம்.

நீங்க சொன்ன மாதிரியே ரியான் ஊட்ட ஆரம்பிச்சுட்டான் அவனோட அம்மூவுக்கு. நிஜமாவே இந்த ஒரு அக்கறை கூட பெத்தவங்க கிட்டயிருந்து கிடைக்கப் பெறாத இனியாவுக்கு இது கண் கலங்க வைக்கக் கூடிய அனுபவம் தான்.
 

Advertisement

Advertisement

Back
Top