நாங்க ஹீரோயின் ஆர்மி மாரியானை நீங்க தப்பாவே நினைக்கறது சரியில்ல.. இந்த புள்ள ஒழுங்கா பொடவைய சுத்திட்டு வந்திருந்தா அவனும் அவன் வேலைய சரியா பாத்திருப்பான்.. அத விட்டுட்டு அவனையே குத்தம் சொன்னா எப்பூடி..![]()

அதுக்காக என்னோட ஹீரோவ பேசனா மனசு லைட்டா வலிக்குதே.. சிஸ்..நாங்க ஹீரோயின் ஆர்மி மாஇதை கூட ஹீரோவுக்கு எதிராக சொல்லலன்னா தெய்வக் குத்தமாகிடாது
அப்புறம் எதிர்கால சந்ததியினர் எங்களை தப்பா பேச மாட்டாங்க
![]()
வாவ்.. சூப்பருங்க..அம்மாவோட தங்கையை சித்தானு கூப்பிடும் பழக்கம் எங்க வீட்டில் உண்டு. எங்க அக்கா பிள்ளைகள் என்ன சித்தா தான் சொல்லுவாங்க.
Thank youசூப்பர்
மிக்க நன்றிஅருமையான பதிவு
அன்பான கூட்டுக்குள் நத்தையாய் சுருண்டு கொள்ள விரும்பும் இனியாள் நினைவு அழகு![]()