என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 2

Advertisement

For a kind information Mr. Hero. 25 வயசு வரைக்கும் இருக்கும் கல்யாணம் ஆகாத பசங்க தான் சிங்கிளாமா, 25 வயசுக்கு மேல கல்யாணம் ஆகாதவங்க unmarried ஆமா. ஒரு கண்டுபிடுப்புல சொல்லி இருக்காங்க. சாரு எப்புடி 🤭🤭🤭🤭🤭
ப்ரவீணாவுக்கு கல்யாணம் ஆனது கூட டவுட்டாத் தான் இருக்கு. ஒரு வேலை அத்து இவளுக்கு அக்கா பிள்ளையாக இருக்குமோ 🤔🤔🤔🤔
 
Last edited:
அத்து & மித்து ப்ரண்ட்ஷிப்பை பார்த்து இந்த பித்துவுக்கு வயிறு எரியுது 🤣🤣🤣😂😂😂😂😂😂🤣🤣

யோவ் மாமா என்னய்யா பொண்ணுக்கு தப்பு தப்பா சொல்லி கொடுத்து வளர்த்திருக்க 🤨🤨🤨🤨🤨 ஆம்பளைங்க அமைதியா இருக்கணுமா 😱😱😱பொண்ணுங்க தான் அமைதியா அடக்கமா இருக்கணும் அதான் ரூல்ஸ் 😑 😑 😑 இது கூட தெரியாமல் ஓவரா பேசுற 🤧🤧🤧🤧

இவளோட ஹஸ்பண்டை பத்தி தான் பேசுறான்னு இவன் கிண்டல் பண்றான் 🤭🤭 ஆனா அந்த மாமா வெறும் ரிலேட்டிவா தான் இருப்பாருன்னு தோணுது 🙁 🤫 🤣
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top