என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 21

Advertisement

பிரவீணாவுக்கு இப்போது தான் மித்ரனுடன் திருமணம் ஆகி நல்ல காலம் பிறந்து சந்தோஷமாக வாழட்டும்
 
மித்து-அத்து பாண்டிங் சூப்பர். ஆர்த்தி சொல்லி ப்ரயோஜனமில்ல மத்த யாருமே ப்ரவீ உட்பட தன்னை கௌரவப்படுத்திக்க நினைக்கலையே. ப்ரேம்லாம் வாயே தரக்கக்கூடாது. மித்து பேரண்ட்ஸ ஏத்துப்பாங்கனு தான் நினைக்கறேன். இல்லனாலும் மித்து வழிக்குக் கொண்டுவந்துடுவான். அத்து-மித்து சேர்ந்தால் லக்கி தான்
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆர்த்தீ🤬🤬🤬🤬🤬🤬
பிரேம் வெட்டி தண்டம் வீணாபோன ( )ண்டம்🤬🤬🤬🤬🤬🤬
அத்து ஹாப்பி அண்ணாச்சி🥳🥳🥳🥳🥳🥳🥳
தேவதாஸ் மேட்டரை சொல்லிட்டாரு. வூடால இவுரோட பொண்டாட்டி ஏதாவது வார்த்தைய வுட்டு குழப்பம் பண்ணாம இருக்கனும்.
நம்மாளு 🙄 🙄 🙄 🙄????
 

Advertisement

Advertisement

Back
Top