என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 27

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
வணக்கம் மக்களே! இரண்டு நாளில் கதை முடிந்து விடும். ஸ்கூல் படிக்கும் போது கடைசி நேரத்துல ஹோம் வொர்க் முடிக்கிற மாதிரி, நானும் கடைசி நேரத்துல ஓட்டிட்டு கிடக்கேன். அம்மா வீட்டுல ஜாலி தான். கணவர் ஊருக்கு வந்தாச்சு, முழு மனைவியா மாறியாச்சு. ஆராதனா பாப்பாவும் ஸ்கூல் போறாங்க... ஒரே பிஸி நான்... மறக்காமல் எனக்கு ஓட்டு போடுங்கள். நேரமில்லை, கதை முடிக்க வேண்டும். பிழை எல்லாம் அடுத்த ரெண்டு நாளில் சரி செய்து போட்டு விடுகிறேன். ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🙏
 
ஆர்த்தி,ப்ரீத்தி ரெண்டு பேரும் கட்டிபுடிச்சி ஆறுதல் சொல்லிக்கோங்கடி.🤧🤧🤧🤧

பிரவீணா, மித்ரன் கல்யாணம் நல்லபடியாக நடந்துருச்சி.
வாழ்த்துக்கள் ரெண்டு பேருக்கும்💐.
அப்புறம் அத்து கண்ணா உனக்கே உனக்குன்னு சொந்தமா அப்பா, அப்பவோட வீடு, ஊரு, உறவுகள், உரிமையும் சேர்ந்து வந்துடுச்சு வாழ்த்துக்கள் கண்ணா 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 
Last edited:
வணக்கம் மக்களே! இரண்டு நாளில் கதை முடிந்து விடும். ஸ்கூல் படிக்கும் போது கடைசி நேரத்துல ஹோம் வொர்க் முடிக்கிற மாதிரி, நானும் கடைசி நேரத்துல ஓட்டிட்டு கிடக்கேன். அம்மா வீட்டுல ஜாலி தான். கணவர் ஊருக்கு வந்தாச்சு, முழு மனைவியா மாறியாச்சு. ஆராதனா பாப்பாவும் ஸ்கூல் போறாங்க... ஒரே பிஸி நான்... மறக்காமல் எனக்கு ஓட்டு போடுங்கள். நேரமில்லை, கதை முடிக்க வேண்டும். பிழை எல்லாம் அடுத்த ரெண்டு நாளில் சரி செய்து போட்டு விடுகிறேன். ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏🙏
ஆராதனா அம்மா. . நீங்க கவலைப்படாம என்ஜாய் பண்ணுங்க. ரிசல்ட் செண்டம் தான் 😍😍😍😍
 
தேவதாஸ் இத்தனை வருஷம் ஊமையாக இருந்ததுக்கு எல்லாம் சேர்த்து வச்சு நல்லா திருப்பி கொடுக்குறீங்க 😂😂😂😂😂😂😂

உன் மகளுக்கு ஏன் சீக்கிரம் கல்யாணம் செஞ்சு வச்ச என்று கேட்டதும் ஆர்த்தி அம்மா ஓடிடுச்சு 🤣🤣🤣🤣

தேவதாஸ் பிரேமுக்கு கொடுத்த செருப்படி சூப்பர் 😀 😀 😀 அவனுக்கு மட்டும் எப்படி கொடுக்கலாம் என்னோட பங்கு எனக்கும் வேணும் என்று ப்ரீத்தி ஓடி வரா 😂😂😂🤣🤣🤣😂😂😂🤣

மீனாட்சி திருக்கல்யாணத்தில் பிரவீணா கல்யாணமும் நல்லபடியா நடத்திடுச்சு 🤗🤗🤗🤗🤗🤗🤗பிரவீ சஞ்சலத்தை எல்லாம் மித்ரன் சரி பண்ணிடுவான் 😃😃😃😃😃😃

ஆர்த்தி உன் மைண்ட் வாய்ஸை சத்தமா பேசு 🙁 🤫 🤣 மகேஸ் உன் மண்டையில் இருக்க நாலு முடியையும் ஆஞ்சி புடும் 🤧🤧🤧🤧🤧🤧🤧

பிரேம் என்ன பேசினாலும் அக்கா கல்யாணத்துக்கு நம்ம கிட்ட தான் வந்து நிப்பாங்க என்று நினைப்பு 😖😖😖😖😖😖😴😴😴😴நீ தேவையே இல்லைடா வெண்ணைன்னு சொல்லியாச்சு 🤩 🤩 🤣 😂 🤣 🤫 🤫

அக்காவுக்கு கோடிஸ்வர மாப்பிள்ளை என்று பொறாமையில் பொங்கிட்டு ஓடி வரீயா 🤪🤪🤔🤪🤪🤔🤪

இனி எல்லா விஷேஷத்திலும் பிரவீ தலைமை தாங்குவா ஆர்த்தி குடும்பம் ஓரமா நின்னு கும்பிடு போடுவாங்க 😅😅😅😅😅😅😅😅😅😅

இந்த மகேசு இனி சித்திரையில் என்று பழமொழிய தூக்கிட்டு வந்துச்சு 😑 😑 😑 😑 😑 😑 😑 😑
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top