பிறந்த வீட்டில் அகதியாக இருப்பதை விட மித்ரன் மனைவியாக சொந்த வீட்டில் அவதியாக வேணும் வாழ்ந்துட்டு போயிரலாம்பிரவீணாவை பெத்தவங்க தெரிஞ்சே தன் மகளோட வாழ்க்கையை பாழாக்கி இருக்காங்க.
மித்ரன் கடந்த காலம் கொஞ்சம் எரிச்சலாத் தான் இருக்கு. இவன் கூட பிரவீணாவோட எதிர்காலம் எப்படி இருக்குமோ
ஆனா பிரவீணா பிறந்த வீட்டைக் காட்டிலும் மித்ரன் பலமடங்கு நல்லவனாத் தெரிகிறான்.![]()
ரைட்டர் ஜி....பியூச்சர்ல மகதிய கூட்டிட்டு வர மாட்டீங்களே![]()
இதுவரைக்கும் வரல. இனி try பண்ணுவோமாரைட்டர் ஜி....
வாய்ப்பு இருக்கு ராசா![]()
ஹீரோயின் வயிறு ஃபயர் ஆகுற மாதிரி கூட்டிட்டு வாங்கஇதுவரைக்கும் வரல. இனி try பண்ணுவோமா![]()
எனக்கும் அவங்களை சுத்தமா பிடிக்கலைங்க சிஸ்டர்பிறந்த வீட்டில் அகதியாக இருப்பதை விட மித்ரன் மனைவியாக சொந்த வீட்டில் அவதியாக வேணும் வாழ்ந்துட்டு போயிரலாம்
எனக்கு பிரவீணாவின் பெத்தவங்கள சுத்தமா பிடிக்கல![]()