என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 9

Advertisement

என் சொந்த அனுபவத்துல சொல்றேங்க சிஸ்டர். ஒரு பொண்ணுக்கு கணவன் இல்லைனா பிறந்த வீட்டில் முழுமனசோட ஆதரவு இருக்கானு பார்க்கனும். அதுக்கு அப்புறம் தான் அவங்க வாசப்படியை மிதிக்கனும். இல்லைனா எதிர்காலத்தை கடத்தறது ஒவ்வொரு நிமிஷமும் நெருப்புல நிற்கிற மாதிரி தான் இருக்கும். எத்தனை டெக்னாலஜி வளர்ந்திருந்தாலும் பொண்ணுங்க அடிமைத்தனம் மாற இன்னும் இரண்டு நூற்றாண்டுகளாவது ஆகனும். அதுவரைக்கும் இங்க விரல் நீட்டி குறை சொல்லும் கூட்டம் திருத்தவே திருந்தாது. இதுக்கெல்லாம் பயந்து தான் நான் எங்க வீட்டுக்கள்ளயே ஒளிஞ்சிட்டு இருக்கேன். இங்கே சுத்தி ஊரும், உறவுகளும் இருக்கும்.. அவங்க நிழலில்.. நிழல் படும் தூரம் வரைக்கும் மட்டுமே சுதந்திரம் இருக்கும் மாதிரி இருக்கும். அந்த நிழல் கோட்டைக் கடக்க ஒரு நிமிஷம் தான் ஆகும். இருந்தாலும் அந்த ஒரு நிமிஷ தூரம் கடந்த பிறகு அங்க நம்ம கொத்திட்டு போக கழுகு இருக்குமா, காலைக் கொத்த பாம்பு இருக்குமானு தெரியாது. அதனால பிரவீணா பயப்படுவது நிதர்சனமான உண்மை😭😭
மச்சீ நம்ம தலைமுறைல மாற்றம் வரலை ன்னாலும் எதிர்கால சந்ததில மாற்றம் வரனுங்கிறது என்ற விருப்பம் ப்பா.
உடன்கட்டை ஏறுவது வழக்கொழிஞ்ச மாதிரி ப்ளவுஸ் போடாம இருந்தது மறைஞ்ச மாதிரி பொண்ணுங்க படிப்புக்கு தடை போட்டது ஒழிஞ்ச மாதிரி இதுவும் இரண்டு மூனு தலைமுறை தாண்டியாவது மாற்றம் ஏற்படும் மச்சீ.
 
அப்படி ஒரு சூழல் சீக்கிரமாக வரனும்னு நானும் வேண்டிக்கறேங்க சிஸ்டர் 🙏
மச்சீ நம்ம தலைமுறைல மாற்றம் வரலை ன்னாலும் எதிர்கால சந்ததில மாற்றம் வரனுங்கிறது என்ற விருப்பம் ப்பா.
உடன்கட்டை ஏறுவது வழக்கொழிஞ்ச மாதிரி ப்ளவுஸ் போடாம இருந்தது மறைஞ்ச மாதிரி பொண்ணுங்க படிப்புக்கு தடை போட்டது ஒழிஞ்ச மாதிரி இதுவும் இரண்டு மூனு தலைமுறை தாண்டியாவது மாற்றம் ஏற்படும் மச்சீ.
 
படிச்சி இருக்கிறதால் கையில் வருமானம் வருவதால் தப்பி இருக்கிறாள். இல்லை காலில் போடும் செருப்பாய் மிதிப்பட்டு இருப்பாள்.

பெண்கள் படிக்கிறதை விட தைரியம், நிமிர்வா வாழ கத்துக்கனும். இன்னும் எத்தனை நாள் தான் கூண்டில் அடைத்து கழுகாய் கொத்துவார்களோ?

எலிக்கு பயந்து தூக்கம் இல்லாமல் தவிப்பவள் வீட்டை விட்டு வந்து பையனை எப்படி வளர்க்க முடியும்? வெளியே பெருச்சாளி கும்பலே சுற்றி திரியும்.

தம்பிக்கு குழந்தை பிறக்கும் வரை தான் அத்துக்கு பாட்டியின் அன்பு கிடைக்கும். அவங்க பேரன் வந்து விட்டால் இவனை மறந்தே விடுவார்கள். அதற்குள் கொஞ்சம் தைரியம் கொண்டு வெளியே வர பாரும்மா.

தாய் வீட்டில், வாழ்வில் அனர்த்தமாய் வாழ்ந்து மறுகுபவளை, மித்துவின் அர்த்தமாய் சீக்கிரம் மாத்துங்க.
 

Advertisement

Advertisement

Back
Top