Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 19

Advertisement

கோ 😍😍😍😍 பல வருட கனவு நிறைவேறிடுச்சா 🤣🤣🤣🤣🤣🤣🤣

அம்மா பேச்சை கேட்டு அடக்க ஒடுக்கமா இருந்த எங்க ஹீரோவ எப்படி மாத்திட்டா இந்த நிலா 😆😆😆😆😆😆😆😆😆😆

அம்மாவுக்கு அந்த முக்கியமான வேலை என்ன என்று தெரியும் போது 😂😂😂😂😂😂😂😂😂😂😂
 
Last edited:
அடேய் யாரு டா நீங்க ... கோ பையா அன்னைக்கு சொன்னது எல்லாம் நடிப்பா ... அம்மா எதோ குண்டு போடா போறாங்க போலவே... இந்த ரேகா வேற என்ன ஆனான்னு மண்டைக்குள்ள பிராண்டிகிட்டே இருக்கா...
அப்புறம் இந்த கவிதை எங்கயோ படிச்ச மாதிரி இருக்கு இதே சாயல்ல ஒரு கவிதை .... ரொம்ப தெரிஞ்ச ஸ்டைல் யா இருக்கு ஆனா பிடிபட மாட்டுது
 
Last edited:
Top