Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 2

Advertisement

வாணி உன்ற மனநிலை புரியுது. மூத்தபுள்ள தேனுவ யாருமே சரியா கவனிக்கலைங்கிற கோவம் புரியுது.
இப்படி ஓடி ஒளியாம உன்ற தேனுக்கு என்னாச்சு ஏதாச்சுன்னு கண்டுபுடிக்க டிரை பண்ணு.
வாட்டர் ன்னு கேட்டதுக்கு பதிலா கம்முன்னு வூட்டுல இருந்தே ஒரு பாட்டில் தண்ணிய கைல கொண்டாந்து இருக்கலாமே வாணி. நாங்கெல்லாம் பொருட்காட்சி சுத்திப் பாக்கப் போகும்போது இப்புடிதான் எடுத்துப்போம்.
இப்ப மயக்கம் போட்டு வுழுந்திட்டியே.
உன்ற கூட பக்கிப்பய ஏற்கனவே சொள்ளுவுட்டுகிட்டு மப்புல இருந்தான். அவனைய நம்பறது 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔?
 
சிஸ்ஸூ என்னாது இது? எனக்கு ஒன்னுமே புரியலை.
எப்ப வெளிநாட்டு பாசை கத்துக்கிட்டீங்க?. எனக்கு பாட்டனில பொட்டானிக்கல் நேம் படிச்சமாதிரி இருக்கு.
ஆனாலும் சூப்பரூ.☺️☺️☺️☺️☺️☺️🤗🤗🤗🤗🤗
இது spanish sister என்னோட ஹஸ்பண்ட் USA ல 3 years work பண்ணிட்டு இருந்தார். அப்போ அவரு ஆபீஸ்ல டெய்லி 2 hours spanish class இருக்கும். அந்த Spanish டீச்சர் எனக்கு தோழி ஆகிட்டாங்க அவங்க இப்போவும் எங்களோடு social media ல பேசிட்டுதான் இருக்காங்க. இன்னொன்னு என்னோட ஹஸ்பண்ட் கிட்ட பேசும்போது, அவர் கிட்ட சீனு போடறதுக்காக நானும், என் மகனும் கத்துக்கிட்டோம்😁😁😁😁 அவர் லீவுல இங்க வரும்போது ஆபீஸ் கால் இந்த பாஷை தான் பேசுவாறு அப்படி கொஞ்சம் தெரியும்🤗🤗🤗🤗
 
நீங்களுமா சிஸ்!!!! நடத்துங்க நடத்துங்க.
நானு என்றாளு நிலைமைல தான் இருக்கேன்.🙃🙃🙃🙃🥴🥴🥴🥴🥴
Spanish நாங்க கத்துக்கும் போது ஹிந்தி மாதிரி எனக்கு feel ஆச்சுங்க சிஸ்டர் 😍😍😍
 
நீங்களுமா சிஸ்!!!! நடத்துங்க நடத்துங்க.
நானு என்றாளு நிலைமைல தான் இருக்கேன்.🙃🙃🙃🙃🥴🥴🥴🥴🥴
Google ஆண்டவர் இருக்கார்... கவலை ஏன் 😂😂😂😂....
பொண்ணு பார்த்தா போதை வரும்..இவன் போதை போட்டு பொண்ணு பாக்குறான்.... 😂😂😂
 
Google ஆண்டவர் இருக்கார்... கவலை ஏன் 😂😂😂😂....
பொண்ணு பார்த்தா போதை வரும்..இவன் போதை போட்டு பொண்ணு பாக்குறான்.... 😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஓ ஓ ஓஹோ இவன் போதையப் போட்டு பொண்ணு பாத்ததால தான் பொண்ணு மயங்கிடுச்சோ??
 
Top