Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 3

Advertisement

🤩🤩🤩குடிச்சிட்டு நல்லா மட்டையாகிட்டு அவனை குறை சொல்லுற 😕😕😕😕😕

நீ விசிட்டிங் கார்டு கொடுக்கும் போதே நீதான் டாக்டரா இருப்ப என்று கெஸ் பண்ணேன் 😂😂😂😂😂😂😂

இது என்னடா அநியாயம் 😱😱😱 டாக்டருன்னா பப்க்கு போக கூடாது 🥴🤬🤐 சைட் அடிக்க கூடாது என்று ரூல்ஸ் இருக்கா என்ன 🤭🤭🤭🤭🤭🤭🤭

எங்க ஹீரோ ரொம்ப டீசண்டா தான் பேசுறாரு 🤓🤪🤪 இவ தான் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சிக்குறா 😆😆😆😆😆

நிலா என்ன ஆனாலும் உன் பெத்தவங்க கிட்ட திரும்பி போகாத 😈😈😈பொண்ணே செத்துட்டா இன்னும் என்ன சம்பந்தி மாப்பிள்ளை என்று உறவு கொண்டாடி கிட்டு 👿👿👿👿


இன்ஸ்பெக்டர் விசாரிச்ச வரை அந்த குடும்பத்து மேல் ஏதோ தப்பா இருக்குன்னு தெரிஞ்சிருக்கு 🧐🧐🧐🧐🧐 அதுக்குள்ள இவங்க வந்து கெடுத்து விட்டுட்டுங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️இதுல இவளை இரண்டாம் தாரமா கேட்க நினைச்சாங்களாம் 🤬🤬🤬🤬🤬
 
Last edited:
நிலா அவங்க அப்பா அம்மா மேல கோபப்படுறதுல தப்பே இல்ல 😡😡😡....
இதுல அவள அடுத்ததா பொண்ணு வேற கேக்க இருந்தாங்களாம் 😠😠😠....
கோ 😱🤭😂 ......
நிலா கொஞ்சம் நிதானமா இருமா 😂😂🤭.....
 
Top