Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் Epilogue

Advertisement

இந்த கதைக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதரவு கொடுத்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்😍😍😍😍😍😍😍 சீக்கிரம் அடுத்த கதையோட வரேன்... தவறாம சப்போர்ட் பண்ணுங்க
 
ரொம்ப ரொம்ப சூப்பரான கதை. நகைச்சுவையோடு கூடிய உங்கள் எழுத்து நடை அருமை. தேனிலா, ரேகா பாவம். சுரேஸ் அன்ட் கோ கேடுகெட்ட பிறவிகள். நான் உங்களைக் காணவில்லையென்று யோசிச்சனான் ஆனால் குடும்பத்தோட பிசி ஆக்கும் கதை போடும் போது படிப்போம் என்று இருந்து விட்டேன்.
1718153636925.png1718153708233.png
 
Top