ஒற்றை ஜன்னல் - 5

Advertisement

Nice ud 🤩 🤩 🤩 🤩
Priya Darshini.....😡😡😠😠😤😤😖😖
ரவி இந்த பேயிடம் இருந்து தப்பிச்சிட்டான் 🙁🙁🙁🙁

தமிழ் தான் என்ன ஆனான் என்று தெரியலை 🙄🙄🙄🙄
வருவான் சகி நன்றி 🥰🥰
 
Interesting 💖

Adudhu ena nu பக்கு பக்குனு இருக்கு...

பொண்ணா பேயா அது...😡🤦 ரவி தப்பிசான்🤷 ஆனா தமிழ் மாட்டிபானோ 😱😱 துளசிக்கு தமிழ் இல்லனு ஆகிட்டு😤😤 பிரியா கூட கோத்து விட்டு இருந்திங்க😡 apram ஆத்தர் நிலமை கவலைக்கிடம் ஆகிடும் 🧐🤨😏🤨
இந்த யோசனை கூட நல்லா இருக்கே :D:D:D
 
அறிவு கெட்டவ இப்படி செஞ்சுட்டா
ஆனால் பலி துளசி வாழ்க்கை
என்ன நடந்தது
ஆமாம் சகி நன்றி 🥰🥰🥰
 
அவளைக் கல்யாணம் பண்றதுக்கு வாழ்க்கை முழுவதும் அவன் அம்மாவுக்கு பையனாக மட்டும் இருந்துட்டு போயிடலாம் 😯😯😯😯

அவனோட soft natureக்கு பிரியதர்ஷினி.... அம்மாடி நினைக்கவே பயமாக இருக்கு 😱😱😱

இரண்டு பேரோட வாழ்க்கையும் நரகமாயிடும் 😧😧😧
உண்மை உண்மை 🥰🥰🥰
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top