ஒற்றை ஜன்னல் - 5

Advertisement

பிரியா 😡😡😡😡😡😡😡
ச்சே நீலாம் ஒரு பொண்ணா 😡😡😡

ரவி தப்பிச்சிட்டான்னு சந்தோசம் படுறதா... இல்ல இத வெச்சி அந்த பிசாசு துளசியை கஷ்டப்படுத்துவாளே அத நெனச்சி பீல் பண்றதா தெரியல... 😑😑😑

துளசி 🥺தமிழ் என்ன ஆக போகுதோ தெரியல 🥺🥺

அந்த பிசாசு என்ன பண்ண போகுதோ 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
எல்லாமே அவளால் தான் சகி நன்றி 🥰🥰🥰
 
💞💞பெண்ணின் உணர்வினை மதித்தும், சுதந்திரம் கொடுத்தும், அதே சமயம் தப்பு செய்தால் கண்டித்தும் வளர்க்க வேண்டும். இல்லையேல் பெற்றவர்கள் தான் பிற்காலத்தில் அவதிப்பட நேரிடும். பிரியா ரகுவின் மேல் நம்பிக்கை இல்லாமல் பேசி இருக்க கூடாது. 😡😡
அதேதான் சகி எங்கு கண்டிக்க வேண்டுமோ அங்கு கண்டிக்க வேண்டும் எங்கு ஆறுதல் கொடுக்க வேண்டும் எங்கு தட்டி கொடுக்க வேண்டும் அனைத்தும் உள்ளது சிலர் பிள்ளைகள் என்ன செய்தலும் கண்டிப்பதில்லை ஜெயந்தி போல சிலர் பிள்ளைகள் தப்பே செய்யவில்லை என்றாலும் மற்றவர்கள் சொல்வதை வைத்து அந்த பிள்ளைகளை தண்டிப்பார்கள் சாந்தாவை போல 🥰🥰🥰
 
ஆனா பாருங்க சிஸ்டர் பிரியாவ நம்ம கமெண்ட்ஸ் பண்ணவும் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு. ஏன்னா இப்போலாம் தப்பு பண்ணுறவங்களை திட்டினா நம்ம தப்பானவனு குற்றம் சொல்றாங்க. இனிமேல் வந்தமா எபியை படிச்சிட்டு super, nice, interesting. இத்தோடு முடிச்சுக்கலாம்னு தோனுது. இந்த கதையில் நீங்களும் பிரியாவை சரியா வளர்க்கலைனு என்ன மாதிரியே யோசித்து கமெண்ட்ஸ் போட்டதால தான் உங்கள் கமெண்ட்ஸ்க்கு reply பண்ணினேன். தப்பா எடுத்துக்காதீங்க🤗🤗🤗🤗🤗🤗🤗
உண்மை, இப்போ புதுசா சொல்றாங்க பிரெண்ட்லி பேரன்டிங் அப்படினு நண்பனை மாதிரி தப்பு செஞ்சாலும் பாத்துக்கலாம் விடுன்னு சொல்லி ஈஸியா போற பெற்றோர் உங்க வளர்ப்பு உங்க பிள்ளையை மட்டும் கெடுத்தா பரவாயில்ல ஆனா கட்டுப்பாடு இல்லாம வளைந்து அது மத்தவங்க வாழ்க்கையில விளையாடும்போதுதான் அங்கு பிரச்சனை வருது இவங்க பிள்ளைகள் மாதிரிதானே மத்தவங்களும் கஷ்டப்பட்டு அவங்க குழந்தையை வளர்ந்திருப்பாங்க அதை சொன்னா நம்மள ஓல்ட்ன்னு சொல்றாங்க அட போங்கடான்னு விட்டுட்டு போகவேண்டியதுதான்
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top