Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -01

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் ககனம் முதல் அத்தியாயம் பதிவு செய்து விட்டேன் படித்து பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

கவினே உங்க கூகிள் மேப் விட கிராமத்து காரங்க தெளிவாக அட்ரஸ் சொல்லுவாங்க 🤪🤪🤪🤪🤪

ஒரு நிலைப்படிய கூட ஒழுங்கா பார்த்து வர தெரியல நீ எல்லாம் எப்படி தான் ஹீரோ ஆக போறியோ 😜😜😜😜😜

பூரணியோட பிறந்த வீட்டுல இருந்து வந்திருக்கான் என்று சொன்னதும் எல்லோருக்கும் ஏன் இவ்வளவு ஆச்சரியம் 🧐🧐🧐🧐🧐🧐

பூரணி இப்படி பிறந்த வீட்டு உறவை விட்டு ஒதுங்கி இருக்க என்ன காரணம் 🤔🤔🤔🤔🤔🤔
இனியன் பெயருக்கு ஏற்றாற்போல் பழகுவதற்கு இருக்கான் 😆😆😉😉

நனிமதுரா தான் நம்ம ஹீரோயினா 😉😉😉😉

நடராஜன் வனஜா பேரை பார்த்ததும் ஏன் இவ்வளவு அதிர்ச்சி. அவங்க தான் இந்த பிரிவுக்கு காரணமா 🤔🤔🤔🤔

கவின் சித்தியை கூட்டிட்டு போயிடுவானா 🤓🤓🤓🤓🤓
 
எல்லா கேள்விகளுக்கும் அடுத்தடுத்து பதில் வருகிறது தங்கம் 🥰🥰🥰🥰🥰
 
பதிவு அருமை ஜீ. ஏன் பூரணி பயந்து பயந்து பேசறா.?.
ஏன் கடைசில இரண்டு பேரு போட்டு இருக்கறதை படிச்சிட்டு ஷாக் ஆகுறா?.
மிக்க மகிழ்ச்சி டா சீக்கிரம் சொல்லிடுறேன்
 
பூரணி யோட இதனை வருஷம் ஏன் பாக்க வராமல் இருக்கங்க...
பூரணிக்கு இந்த வீட்டுல முறையை எல்லாம் எதிர் பாக்குறங்கினாஎப்டி இதனை வருஷம் பூரணி வீட்டுல எந்த முறையும் செய்யாமல் இருக்க முடியுது....
 
Top