Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கதிர் நிலவு 7

Advertisement

Priyadarshini S

Well-known member
Member
விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி ஃபிரண்ட்ஸ்.

#005

அத்தியாயம் 7

 
காதலை மறைத்துக் கொண்டு
கதிரவனே_ சுட்டு இருக்கிறாய்
காதல் கொண்ட மனதை....
கண்ணீர் வடிய
காதலை நொந்து
கன்னி ஒருத்தி
கரைந்து கொண்டிருக்கிறாள்
காதலனை நினைத்து.....
 
காதலை மறைத்துக் கொண்டு
கதிரவனே_ சுட்டு இருக்கிறாய்
காதல் கொண்ட மனதை....
கண்ணீர் வடிய
காதலை நொந்து
கன்னி ஒருத்தி
கரைந்து கொண்டிருக்கிறாள்
காதலனை நினைத்து.....
வாவ் சிஸ்... செம. மிக்க நன்றி சிஸ்.
 
Top