Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 11

Advertisement

டேய் நான் தெரியாம தான் கேட்கிறேன்... அப்படி இங்க உங்க ஹீரோயினுக்கு என்ன கொடுமை நடக்குதுன்னு நீங்க அவளுக்கு ஒரு ஆர்மி க்ரியேட் பண்ணி சீன் போட்டுட்டு இருக்கீங்க.... உண்மையை சொல்லுங்க நீங்க எல்லாரும் ஆன்டிஹீரோ ஆர்மி தானே... இந்த ரைட்டர் நாங்க கோடி கோடியா கொடுத்தாலும் ஹீரோயினை கொடுமைபடுத்த மாட்டாங்கன்னு நல்லா தெரிஞ்சுட்டே எதுவும் நடக்கும் முன்னமே வந்து ஆணை கட்டுறீங்களே எப்படிடா... ஹீரோவ வாழவே விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு சுத்துறீங்களே நல்லா வருவீங்கடா நீங்க நல்லா வருவீங்க :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
sokka sonniye enna kodumai nadandhuchunu
onnaaaa rendaaaa
sariya vandi oattta theriyaama en thalaivi ku accident panna vechu thaiyal ellaam poda vechu kadasila adha vechu avala kandu pidikiraan ....... idhu koduma illaaya ..
appuram bus lah ava pesa vandha avala pesa vidama phone thooki pottadhu kodumaila seratha ... avala thooki pottaa kooda ok aana phone thooki pottu evlo koduma panni irukaan ... indha kaalathu ponnunga phone illana evlo koduma anubavipaangannu theiryadha unaku ...

ippa kalyanthula jolly aah iruka vandha aval bayapaduthi ulla roomla okkara vechitaan idhu koduma illaya

innum avala parimara solli saaaaapptutttteeeee irukaan evlo periya koduma idhu

idhukelllam unkitta badhil iruka thala
 
கண்டிப்பா, கண்டிப்பா உங்க ஹார்மி தலைவியை தூக்கிட்டு போங்க முதல்ல எங்களுக்கு தான் தெரியுமே, இப்படி எதாவது நடந்து எங்க ஹீரோ மனசு வலிக்க செய்வாங்கனு 😓😓😓😓, இது என்ன புதுசா? எப்பவுமே ஹீரோன்னா தக்காளி தொக்கு தானே உங்களுக்கு போங்கடா நீங்களும்....................................
............................................................................
என்ன நர்முக்கா இப்படி சொல்லிட்டீங்க வசீ நிலைமையை பார்த்து உங்களைவிட எனக்கு அதிகமா வலிக்குது 😭😭😭😭😭😭
 
Rppppppppppppppppppppppppppp உங்ககிட்ட ஹீரோவா சிக்கினத தவிர என் தலைவன் வேற என்ன தப்பு பண்ணார் எதுக்கு அவரை இப்படி சோதிக்கரீங்க... வேணாம் இதோட நிறுத்துங்க இல்ல நடக்கறதே வேற ⛏️⚒️🛠️🔨🔧🪛💣💣💣🧨🧨🧨🔪🗡️⚔️🗡️🔪🪓🔪🗡️⚔️ யாரவன் இந்திரவர்மன் ஒழுங்கா அவனை துரத்திட்டு தலைவனுக்கு கல்யாணம் செய்து வைக்கரீங்க இல்ல 😈👿😈👿😈👿😈👿
பேபி என்னை உங்களுக்கு தெரியாதா கொஞ்சம் வைட் பண்ணுங்க ❤️❤️❤️
 
dei unmaiya sollu un hero thambi kitta avala inime anninu thaan koopidanum sonnadhu siripu varudha illaya

aanalum RP kusumbu thaanda ... semmaaaaaaaa jolly enaku ...vaseee expression nenechu
பேபி நான் கதையை முடிக்கிறதுக்குள்ள நீங்க என் கதையை முடிச்சிடுவீங்க போல🤧🤧🤧
 
அடச்சே சோத்துக்கு செத்த குடும்பமா உங்க ஹீரோயின் 🤣🤣🤣🤣🤣🤣🤣 நிச்சயத்துக்கு வந்தால் சோறு போடணும் என்று தான் ஃபீலிங் கா 🤩🤩🤩🤩🤩🤩🤩 ஆத்தரோட வீட்டு பத்திரத்தை பிரகாசத்து கிட்ட அடகு வச்சாவது நாங்கள் ஹீரோ ஆர்மி ஸ்பான்சர் பண்றோம் 🤗🤗🤗🤗🤗🤗
ஏதே என் வீட்டு பத்திரமா :oops::oops::oops::oops::oops: செல்லகுட்டிகளா என்ன நடக்குது இங்க.. அதுவும் பிரகாசம் கிட்ட 🤧🤧🤧🤧
 
iyoda manushangaluku soru podalaam malai yerarudhukellaam soru pottu kattupadi aagadhu 🐒🐒🐒🐒 ....

neenga unga author veeta adagu veppeengalo illa unga armyla ellar veedum adagu vepeengalo paavam unga zeroku soru pottu nichayathuku kootitu vaanga😉😉
பேபி யூ டூ 🥹
 
என்ன நர்முக்கா இப்படி சொல்லிட்டீங்க வசீ நிலைமையை பார்த்து உங்களைவிட எனக்கு அதிகமா வலிக்குது 😭😭😭😭😭😭
RP enaku kooda unga valiya paathu azhugaiya varudhu ... naan azhudu andha azhuga ungala thaaki neengalum azhudhaa enna seiradhu ... naduvula kanmani ponmani ellaam add pannikonga
 
என்ன நர்முக்கா இப்படி சொல்லிட்டீங்க வசீ நிலைமையை பார்த்து உங்களைவிட எனக்கு அதிகமா வலிக்குது 😭😭😭😭😭😭
நீங்க என்ன சொன்னாலும் இனி நான் நம்ப மாட்டேன், எப்பவுமே நான் ஏமார்ந்து போயிடுறேன். இனி உங்களுக்கு ஹீரோ ஹார்மி கதவு திறக்கப்படாது. போங்க உங்களை நம்பி 😭😭😭😭.
20231218_151034.gif
 
நீங்க என்ன சொன்னாலும் இனி நான் நம்ப மாட்டேன், எப்பவுமே நான் ஏமார்ந்து போயிடுறேன். இனி உங்களுக்கு ஹீரோ ஹார்மி கதவு திறக்கப்படாது. போங்க உங்களை நம்பி 😭😭😭😭.
View attachment 6479
மறக்காம திண்டுக்கல் பூட்டு போடு மச்சி 😏😏😏😏
 
Top