Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 16

Advertisement

Epi 15 ஆட்டமே இன்னும் முடியல.. அதுக்குள்ள 16 போட்டாச்சா?? இழை பண்ணறது எல்லாம் பிழை... ஆனா ரொம்ப அப்பாவி... அப்பப்பா . இவ ஆடற ஆட்டத்துக்கு தசரத புத்திரன் ஶ்ரீராமன், வசந்த மாளிகை வாணிஶ்ரீ எல்லாம் வேற கூட்டு ... நளாயினி யை விட்டிட்டியே செல்லம் .. வசியை வசியம் பண்ணி கூடைல தூக்கிகிட்டு போய் கல்யாணம் பண்ணிக்க சொல்லு..... நானும் இத்தனை வருஷத்துல எத்தனையோ ஹீரோயின் பார்த்துட்டேன்... ஆனாலும் இவளை மாதிரி பார்த்ததே இல்ல மா... மௌன ராகம் ரேவதி, SS ஜெனிலியா எல்லாம் இவ கிட்ட பிச்சை வாங்கணும்... இதுல நாயகி தான் ரொம்ப பாவம்...
ஹாஹஹா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நன்றிகள் ❤️
 
ஜிவி நீ ஒரு அப்பாவி இல்லனா கடவுள் இந்த இழை பைத்தியத்துக்கிட்ட உன்ன கோர்த்து விட்டு இருப்பாரா🥺🥺🥺🥺🥺🥺🥺🥺. எப்படியாவது தப்பிச்சு ஓட வேண்டியதுதானே கேட்க கேட்க என்னாலயே முடியல காக்க காக்க முருகான்னு உனக்காக வேண்டிகிட்டேன் தங்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

இழை உன்னோட உருட்டு வாழ்க😬😬😬😬😬😬😬
உலகத்திலே உன்னதமான உருட்டு உன்னோட உருட்டு தான் தாயி... 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄ஒரு பச்சை மண்ணை உன்னோட தியாக வரலாறை சொல்லி கொல்ல பாக்குற😡😡😡😡😡😡😡😡 இதெல்லாம் நியாயமா?

இழை அப்போ அன்னைக்கு கல்யாண மண்டபத்துல ரூமுக்குள்ள ஓடிப்போய் மறைஞ்சி விதவிதமா எங்க ஹீரோவை ரசித்து, ரசித்து போட்டோ எடுத்து தள்ளி இருக்க ஆனா அதுக்கு பெயர் காதல் கிடையாது🤷🤷🤷🤷.


நட்ஷத்திரா கூட கலவரம் நடந்த அப்போவும் அந்த ரணகளத்திலும் போட்டோ எடுத்து இருக்கே ஆனா காதல் கிடையாது🤷🤷🤷🤷🤷.

அடிக்கடி எங்க ஹீரோவை மட்டும்தான் நினைச்சிட்டு இருக்கே ஆனா அதுவும் காதல் கிடையாது🤷🤷🤷🤷🤷.

இப்போ ஜீவி வசீகரனுக்கு வேற காதல் இருந்தா என்ன பண்ணுவ என்று கேட்கும் போது மனசுக்குள்ள பதறி துடிச்சி கதறிட்டு இருக்க அதுவும் காதல் கிடையாது🤷🤷🤷🤷🤷.

வசீகரன் குடிகாரனாய் இருந்தாலும் பரவாயில்லை, கோவக்காரனா இருந்தாலும் பரவாயில்லை அவன மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஒரு முடிவோட இருக்க காரணம் காதல் கிடையாது🤷🤷🤷🤷🤷🤷🤷🤷
ஆமா நர்முக்கா எங்க ஹீரோயினுக்கு காதல்ன்னா என்னன்னே தெரியாது🙈🙈 பாவம் அவளே ஒரு பச்சமண்ணு அதான் அம்மாகிட்ட கல்யாணபொறுப்பு கொடுத்துட்டா 😁😁😁 எஸ்கேப் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
வசந்த மாளிகை படத்தில் அந்த சாங் என்னோட மோஸ்ட் ஃபேவரைட் சாங் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰அதை எல்லாம் இழை பாடுனா நானும் சிவாஜி கணேசன் மாதிரி நெஞ்சை பிடிச்சிட்டு விழ வேண்டிய தான் 🥶🥶🥶🥶🥶🥶🥶 அதனால் அவளை எல்லாம் பாட சொல்லாதீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
வேண்டும் என்றால் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் என்று ஒரு பாட்டு வருமே அதை வேணா கையில் ஒரு கிளாஸோடு பாட சொல்லுங்க😋🤪🤪🤪🤪😵🤪🤪
சாரதிக்கு தான் அந்த பாட்டு பொருந்தும் பேபி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
அம்மாடி இழை நீ கனவு கண்டுகிட்டே patient பல்லுல விளையாடி வச்சிறாத மா 🙄🙄🙄🙄
 
Top