Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 8

Advertisement

Lovely update dear
Oh god Vishal
Natchatra😡😡😡😡😡
Emma izhai anda paata ini matriviyo
Avara tan unaku Jodi serka nayagina theevirama irukaga ha ha
Nayagi ma avanga mummy ah partha better nu thonudu
Pranavuuu neeum vida vidama jolli paakira enga hoom
 
வசீ இவ்வளோ கோபம் ஆகாது...பாவம்பா இழை பொண்ணு...பயந்துட்டது..ஆனா கூட ஒன்று எனக்கு உன்கிட்ட பிடித்தது...செல்போனை எடுத்துஅவ கிட்ட கொடுத்துட்டு போனபார்..அங்கே நிக்கற நீ...
 
RP Jiii இந்த வசீ லூசா…. இவனுக்கு பாட்டு பிடிக்கலனா காத மூடீக்கனும் அத விட்டுட்டு உலகத்துல யாரும் இந்த பாட்ட கேக்ககூடாதா … கிறுக்கன் … அப்ப பாட்ட போட்ட music director, hero எல்லாரையும் அடிப்பானா … என் தலைவீ ஒரு பாட்டு கேக்க விடமாட்டானா … அராஜகம்

நகஷத்திரா கிட்ட விஷால் பேசி புரிய வெச்சிருக்கலாம் … குழந்தை மேல அவளுக்கும் அன்பு இருக்கு நிச்சயமா .. எனக்கே இந்த மாதிரி இருக்கும் ஒரு பொண்ண தெரியும் … ஒரு டைம்ல அவங்க தப்ப உணர்ந்து சரியாகிடுவாங்க …ஆஹா இப்ப எல்லாரும் நமக்கு அட்வைஸ் ஆரம்பிச்சுடுவாங்களே … நம்ப வாய் தான் நமக்கு எதிரீ

RP எவ்வளவு problems address பண்றீங்க … அப்படீயே ப்ரணவ்க்கும் பொண்ணு பாருங்க பாவம் பையன் ரொம்ப ஆசபடறான்

… ஓஓஓஓ இந்த குடும்பம் என் தலைவிய பாத்துட்டாங்க … மயங்கிட்டாங்க … இப்ப என்ன வேலைய விட சொல்லுவாங்களா … no way … அப்படி செஞ்சா இந்த மழைல கூட உங்க வீட்டு முன்னாடி வந்து போராடுவேன் சொல்லிட்டேன் … இந்த zero மேல செம்ம கடுப்புல இருக்கேன் …
 
Last edited:

அவன் குழந்தைக்கு சீரியஸா இருக்கு என்று சொல்லி கிட்டு இருக்கான் 🥺🥺 இப்போ தான் அவ வசிகரா சாங் போட்டு ரொமான்ஸ் பண்றா 🤣🤣🤣🤣🤣 போன் மட்டும் பறந்துச்சே என்று சந்தோஷ படுங்க 🤗🤗🤗🤗 இருக்க கோவத்துக்கு ஆளையே தூக்கி எறிஞ்சிருப்போம் 😆😄😆😆😆😆 மரத்துல வௌவால் மாதிரி தொங்கி கிட்டு இருந்திருப்பா 🤗🤗🤗🤗🤗🤗
 
எது ரொமன்ஸா இந்த கிறுக்கு கூட … ஆச தான் … அது அவ ringtone… இவ பேச போனா phone வருது இந்த பாட்டு வருது … இவனுக்கு புடிகாதுன்னு ஊருல யாரும் இந்த பாட்ட கேக்க கூடாதா இல்ல ringtone வெச்சுக்க கூடாதா … அநியாயமா இருக்கே … பாருங்க இவங்க கல்யாணத்துல கெட்டிமேளத்துக்கு பதிலா இந்த பாட்டதான் என் தலைவி வெக்கபோறா …
பாருங்க sis என் தலைவீ பல்ல தட்ட போறா இவன் மிக்ஸர் சாப்பிட முடியாம அழ போறான் 😝
 
என்னது கிறுக்கா 🤬🤬🤬🤬🤬எப்படியும் கல்யாணம் வசி கூட தான் 😝😝😝 அப்போ ரொமான்ஸும் எங்க ஹீரோ கூட தான் 🤗🤗🤗🤗🤗 ஏன் அதுக்குன்னு வேற ஆளை வாடகைக்கா வாங்க போறிங்க 🤣🤣🤣🤣🤣🤣

எங்க ஹீரோ இப்பவே குழந்தை பத்தி கனவு கண்டு கிட்டு இருக்காரு 🧐🧐🤔🧐 கல்யாணத்துக்கு பிறகு மிக்சர் சாப்பிட எல்லாம் நேரம் இல்லைங்க 🙈🙈🙈🙈🙈
 
அதான் romance பண்ண போனா phone தூக்கி போடறானே அப்புறம் கிறுக்கு சொல்லாம எப்படி 🤣🤣 .. கண்டிப்பா மிக்ஸர் பார்ட்டீ இவன்
எங்க ஆளு பொண்டாட்டி கிட்ட மட்டும் தான் ரொமான்ஸ் பண்ணுவாரு 🤗🤗🤗🤗
 
Top