கரை தாண்டி வா காதலே - அத்தியாயம் 11

Advertisement

வினய் 😈😈😈😈 நீ பண்ணின துரோகத்துக்கு எப்படி அவகிட்ட தைரியமா வந்து பேச முடியுது.....
இதுல இவன் தம்பிக்கு கட்டி வைப்பானாம்...... 🤬🤬🤬🤬🤬

கலாச்சார தூதுவர் நீங்க.... அப்படியே கலாச்சாரத்தை தாங்கி பிடிச்சுட்டிங்க..... 😠😠😠 அலெக்ஸ் அ சொல்ல வந்துட்டான்.....
மிரு செம பதிலடி கொடுத்தா.... 👌

அலெக்ஸ்... 🤭🤗 பாவம் இப்படியெல்லாம் மிரு அதிர்ச்சி கொடுத்தா அவனும் என்ன செய்வான்..... 🤣🤣🤣🤣 லெக்ஸி..... 😍😍😍😍 நல்லா இருக்கே... 🤩
 
அடிச்சா பாரு date ku oru date... லெக்ஸி பேரு sema sexy yaa இருக்கு மிரு ....
வினய் நீ எல்லாம் வெள்ளைக்காரன் பத்தி பேசாதே அவனுக்கு கூட சில எதிக்ஸ் வச்சி இருக்காங்க.... நீங்க உன் பொண்டாட்டி கிட்டையே உண்மையா இருகேயா இல்ல பயத்தில் இருகீயானு தெரியல....
 
அப்படி போடு🤩🤩🤩அலெகஸு உனக்கு God ஹெல்ப் பண்றாரு பா

இல்லனா நீ ஏறின ட்ரெயினில் அதுவும் உன்னோட compartment லயே மிருதுவும் ஏன் ஏறனும் .
வினை கடங்காரனும் ஏறி அவகிட்ட வம்பு வளர்க்கனும்
😍😍😍😍😍😍😍😍😍
 
Nice ud 🤩🤩
என்னது லெக்ஸியா.... செல்ல பெயர் எல்லாம் எப்பமா யோசிச்ச மிரு... சூப்பர் 😍😍😍
அலெக்ஸ் ஷாக்க குறை....விணை வந்து உன் ரூட்டை கிளியர் பண்ணிட்டான் போலவே 🤓🤓🤓
 

Advertisement

Advertisement

Back
Top