வினய் 


நீ பண்ணின துரோகத்துக்கு எப்படி அவகிட்ட தைரியமா வந்து பேச முடியுது.....
இதுல இவன் தம்பிக்கு கட்டி வைப்பானாம்......




கலாச்சார தூதுவர் நீங்க.... அப்படியே கலாச்சாரத்தை தாங்கி பிடிச்சுட்டிங்க.....

அலெக்ஸ் அ சொல்ல வந்துட்டான்.....
மிரு செம பதிலடி கொடுத்தா....
அலெக்ஸ்...
பாவம் இப்படியெல்லாம் மிரு அதிர்ச்சி கொடுத்தா அவனும் என்ன செய்வான்..... 


லெக்ஸி..... 


நல்லா இருக்கே... 
இதுல இவன் தம்பிக்கு கட்டி வைப்பானாம்......
கலாச்சார தூதுவர் நீங்க.... அப்படியே கலாச்சாரத்தை தாங்கி பிடிச்சுட்டிங்க.....
மிரு செம பதிலடி கொடுத்தா....
அலெக்ஸ்...