அலெக்ஸா கல்யாண கனவுல மூழ்கி உன் நண்பனை கவனிக்காமல் விட்டுட்டியே பாரு ரொம்ப ஃபீல் பண்றான் என்னம்மா நம்ம தமிழ் முறைப்படி கல்யாணம் நடக்கணும் என்று சொல்லி இருக்கலாம் அவனுக்கும் நம்ம கல்ச்சர் தெரியட்டும்
அலெக்ஸ் கிட்ட எல்லாத்தையும் விட்டுட்டு நீ ஜாலியா இரு மிரும்மா