உறவே ஆனாலும் மத்தவங்களுக்கு பாவம் பார்க்கிறது, பரிதாபம் பார்க்கிறது எல்லாம் சில் நேரம் நமக்கே திருப்பி அடிக்கும் என்பது குரு _ மதி வாழ்வில் சரியாத்தான் இருக்கு
சாமுண்டி திருந்தினது அவங்களோட தேவைக்காக திருந்தினது போல செயற்கையாக இருக்கு
மிக நெருங்கிய உறவுகளை எப்போதும் மொத்தமாக வெட்டி விட முடியாது வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது அனைவருக்கும் நல்லது
Samundi pothum nippatu tha mudiala over ah panra, ini avamga vazhkai avamga parthukuvamga, super story viji dear sikiram ah new storyboda vamga, unga story ku eppavum support irukum pa, enna parthu pannanum nu sollumga pannidalam congratulations