, இப்போ எல்லாம் லவ்வர்ஸ் கூட திருட்டு தனமா சைட் அடிக்கிறது இல்லை இதுங்க கல்யாணம் செஞ்சு ஐந்து வருஷம் ஆகுது இன்னும் திருட்டு தனமா சைட் அடிக்குறாங்க
அவ சண்டைக்கு யாரா ராரா என்று கூப்பிடுறா
அவன் சரசத்துக்கு ராரா ராரா என்று கூப்பிடுறான்
கடைசில கவிதா தீபக் பிரச்சினை கோ கோ என்று விட்டாச்சு
சாமு எப்பவும் திருந்தாது தேடி வந்து வம்பு இழுக்குது... ஓரவஞ்சனை இந்த அம்மாக்கு எப்போவும்......
குருவுக்கு இப்போ தான் தைரியம் வந்து இருக்கு...
Super....