கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 10

Advertisement

❤️❤️❤️
ஹாஹா....கொஞ்ச நேரத்துல என்ன திட்டு 🤣🤣🤣

விக்ரம், ரொம்ப யோசிக்க வேணாம்...
பிரபா கிட்ட காதலி இல்ல,மனைவிகான அத்தனை அம்சமும் இருக்கு....😜😜🤣🤣🤣

சீக்கிரம் சம்பவம் இருக்கும் போல...
 
Last edited:
அடியே வெள்ளை அடிச்ச எருமை மாதிரி மூஞ்சை வச்சுக்கிட்டு நீ எங்க ஹீரோவ குறை சொல்றியா 🥶🥶🥶🥶🥶🥶

ஈயம் பூசுன பித்தளை குண்டா மாதிரி இருக்கிற நீ 😏😏😏

இருட்டுல உன்னை கொண்டு விட்டா அப்படியே கண்ணு கூசுற அளவுக்கு வெளிச்சமா இருப்பியா 🥶🥶🥶🥶🥶🥶🥶

இருட்டில் எது இருந்தாலும் தெரியாது இது கூட தெரியாமல் நீ டீச்சருக்கு படிச்சு கிளிக்கிற 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

எங்க ஹீரோ சச்சின் டெண்டுல்கர் மாதிரி 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

கொடுத்ததை எல்லாம் வாங்க மாட்டேன் என்று வீம்பு பண்ணிக்கிட்டு இருக்க 😕😕😕😕 அவன் பேசணும் என்று சொல்லும் போதே நின்னுருந்தா வளையல் உடைஞ்சிருக்காது 😡😡😡😡😡


விக்ரம் கலவரத்தை தொடங்கி வச்சிடுவானா 😜😜😜😜
 
Last edited:
அடி பாவி !!!!!! அக்காவை வீட்ல விட்டுட்டு வர்ற கேப்ல என்னெல்லாம் வஞ்சு புட்டா 😬😬😬😬🥶🥶🥶


இவளே வேணாம்ன்னு சொல்வாளாம் அப்புறம் அவன் கண்டுக்கலன்னு பேசுவாளாம் 🤫🤫🤫
உனக்கு கருப்பசாமி வேணாம்ன்னா போ... 😏


அம்மாகிட்ட சண்டை போட்டு மஞ்சள் குங்குமம் வளையல் வாங்கிட்டு வந்து குடுத்தாலும் மூஞ்சியைத் தூக்கிட்டு போறா அவனும் என்ன தான் பண்ணுவான் 😣😣😣😣

சந்திரா சூப்பர் தம்பி காதலுக்கு சப்போர்ட் பண்ணுறா...👍. பூ வச்சான் இப்போ நாத்தனாரை வச்சி வளையலும் போட்டு விட்டுட்டான் 🤭🤭🤭

விக்ரம் அவரசப்படுறதை பார்த்தா சீக்கிரமே கலவரம் வெடிக்குமோ.... 😱
 

Advertisement

Advertisement

Back
Top