G goki sathis Well-known member Member Aug 20, 2024 #37 நல்லா திட்டற பிரபா சட்டுனு ஓகே சொல்லிட்டா அப்றம் ஹீரோயின் கெத்து குறைஞ்சிரும்னு யோசிக்கறீங்களா மேடம்..
நல்லா திட்டற பிரபா சட்டுனு ஓகே சொல்லிட்டா அப்றம் ஹீரோயின் கெத்து குறைஞ்சிரும்னு யோசிக்கறீங்களா மேடம்..
SINDHU NARAYANAN Well-known member Member Aug 20, 2024 #38 உதயா said: எங்க ஹீரோ சச்சின் டெண்டுல்கர் மாதிரி Click to expand... இது சச்சினுக்கு தெரியுமா?
உதயா Well-known member Member Aug 20, 2024 #39 SINDHU NARAYANAN said: இது சச்சினுக்கு தெரியுமா? View attachment 10565 Click to expand... தெரிஞ்சா ரொம்ப சந்தோஷ படுவாரு வேணா ஒரு வாடகை சைக்கிள் எடுத்துட்டு போய் சொல்லிட்டு வாங்க
SINDHU NARAYANAN said: இது சச்சினுக்கு தெரியுமா? View attachment 10565 Click to expand... தெரிஞ்சா ரொம்ப சந்தோஷ படுவாரு வேணா ஒரு வாடகை சைக்கிள் எடுத்துட்டு போய் சொல்லிட்டு வாங்க