கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 9

Advertisement

நல்ல கதையா இருக்கே பிரபா 😏😏😏😏😏விக்ரம் அவ்வளவு உறுதியா காதலை சொல்லும் போது ஊர் கலவரம் ஆகிடும் அப்படி அப்படி இப்படி இப்படினு கதை சொல்லிட்டு இப்போ தவிக்குற நீ... போமா போ 😕😕
 
நல்ல கதையா இருக்கே பிரபா 😏😏😏😏😏விக்ரம் அவ்வளவு உறுதியா காதலை சொல்லும் போது ஊர் கலவரம் ஆகிடும் அப்படி அப்படி இப்படி இப்படினு கதை சொல்லிட்டு இப்போ தவிக்குற நீ... போமா போ 😕😕
என்ன பண்ணறது எல்லாம் காதல் செய்யும் மாயம் 😉😉😉😉.
இல்லாத சிலபல வேலையெல்லாம் செஞ்சு பாடிகார்ட் வேலை பாத்து என்றாளு மனசுல இடம் புடிச்சிட்டு இப்பவந்து பொண்ணு பாக்கப் போறோம் னு சொன்னா சரியான்னு கேக்கறோம்.
என்றாளைப் பாருங்க மாப்பிள்ளை பாக்க வர போறாங்கன்னு உண்மையை அருணு மதன் மூலியமா கேட்டு சேதி கடத்திட்டா.
 
@Vaishnika 😍🥳🥰 என்னடா மூஞ்சிய தூக்குற? 😏😏
என்றாளை போ ன்னு சொல்லிட்டீங்களே 🤧🤧🤧🤧 அதுக்கு தான் ஜோகம் 😓..அதுவா உங்காளு அரபி கடலையே ஒத்தைக் கையால நீஞ்சிக் கடப்பானு பாத்தாக்க ஊர்க்கலவரம்னு சொன்னதும் போடிபோ ன்னு கிளம்பிட்டான்.
ரேவதிய பாத்ததும் திருச்சிக்கு பொட்டியக் கட்டிட்டான்.
 
அடேய் உங்காளு மாத்தி மாத்தி பேசுவாளாம்..... அப்புறம் தவிச்சு அடங்குவாங்களாம், என்னடா நியாயம் இதெல்லாம்😕😕😕😕😕 நம்பி வா நான் பார்த்துக்கிறேன் சொன்னார் தானே அப்போ எல்லாம் என்னை விட்டுடுன்னு வசனம் மழை பொழிஞ்சிட்டு இப்போ வந்து நீ ஏமாற்றுக்காரன் மோசக்காரன் சொன்னா எப்படி... பொண்ணு தைரியமா காதல வெளிப்படுத்தி எங்க தலைவன் கைய புடிச்சிருந்தா இப்படி தவிக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது..உங்க ஹீரோயின் மாதிரியே உங்களுக்கும் கிட்னி வேலை செய்து😝😝🤣🤣.
 
Advertisement

Advertisement

Back
Top