Nice interesting
அதனால் தான் எங்க தலைவன் உங்க ஹீரோயினை கதற விடுறான்
ஏம்மா நீதானே அவனை போ ன்னு விரட்டி விட்ட இப்போ நான் சொன்ன உடனே போயிட்டான்னு அதுக்கும் வஞ்சிட்டு இருக்க... என்ன தான் வேணும் உனக்கு....
இவளை எத்தனை பேரு வந்து பொண்ணு பார்த்துட்டு போனாங்க எங்க ஹீரோ ஒரு பொண்ணை கூட பார்க்க கூடாதா அதுக்குள்ள அவங்க அக்கா முன்னாடி போட்டுக் குடுத்துட்டா
பாவம் இவங்க விளையாட்டுல மதன் தான் நொந்து போயிட்டான்![]()
எனக்கும் அந்த டவுட் இருக்கு... வாரம் ஒரு வரன் வந்துச்சாம் இவளுக்கு நம்புற மாதிரியா இருக்குமதி குட்டி,
எனக்கொரு சந்தேகம்.....
அத்தனை பெரும் பொண்ணு பார்த்தங்களா- இல்ல வெறும் proposal லோடேயே நின்னுடிச்சா?
ஏன்னா இவங்க பக்கத்துல தான் நிறைய reject பண்ணியிருக்காப்ல....
யோவ் உதி மச்சீஈஈஈ அதான் நாங்க இரண்டு அப்பரன்டீஸை வச்சு தூது அனுப்புனோம் தானே.இவன் வாயே தொறக்காம இருந்தா நாங்க என்ன பண்றது?அப்புறம் ரேவதி மாதிரி அவளுக்கும் கை கால் உடைஞ்சாலும் பரவாயில்லை என்று இழுத்து கிட்டு போக முடியுமா![]()
![]()
அவளும் காதலில் உறுதியா இருந்தால் என்ன ரிஸ்க் வேணாலும் எடுக்கலாம்
![]()
கல்யாணத்துக்கு அப்புறம் யாரு, யாரை கதற விட போறாங்கன்னு பார்க்க தானே போறீங்க..அதனால் தான் எங்க தலைவன் உங்க ஹீரோயினை கதற விடுறான்![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
யோவ் உதி மச்சீஈஈஈ அதான் நாங்க இரண்டு அப்பரன்டீஸை வச்சு தூது அனுப்புனோம் தானே.இவன் வாயே தொறக்காம இருந்தா நாங்க என்ன பண்றது?.
என்றாளு மதிப்பு தெரியாம பேசப்புடாது.
நீங்கள் பர்ஸ்ட் எபிய ஒரு தடவை படிச்சிட்டு வந்து சொல்லுங்ககல்யாணத்துக்கு அப்புறம் யாரு, யாரை கதற விட போறாங்கன்னு பார்க்க தானே போறீங்க..
நான் போடுற கோட்டுக்குள்ள கட்டுப்பட்டு
வாழணும் வீட்டுக்குள்ள
நான் கைக்கட்டி வாய்பொத்தி நில்லுன்னா நிக்கணும் டோய்