Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 23 (2) Final

Advertisement

காதலதிகாரம் இரண்டு
View attachment 7838



View attachment 7839
வாவ் வாவ் சூர்யா சிஸ் 😍😍😍 இளங்கோ, வானதி இருவரும் ரொம்ப அழகா இருக்காங்க. அதிலும், குழந்தைகள் கொள்ளை அழகு 😍😍

அந்த ஃபோர்ட் 💞💞 ரொம்ப அழகா செய்திருக்கீங்க சிஸ் 🤗
 
எவ்வளவு அழகான கதை....
மிகப்பெரிய பிரமிப்பு....

Excellent in all aspects....
Characterization... narration... conversation s... family bonding... situation s...
Super.... super....

வானதி... மனம் சொல் செயல்.... அழகால் நிறைந்தவள்....
என்ன ஒரு பொறுப்பு.... பொறுமை....
தன் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் எப்படி அணுகுகிறாள் என்பதை கதை முழுவதும் தெளித்து ...தெறிக்க... விட்டீர்கள்...
அருமை...

எங்கேயும் ஒரு atrocity லாம் கிடையாது...
எல்லா situation யுகம் அழகாக கடந்து சென்ற ... தீர்வு கண்ட ... வெற்றி பெற்ற இனிய பெண்...
நான் தான் செய்கிறேன்...என்ற எண்ணம் இன்றி தன் பொறுப்பு தான் உணர்ந்து செய்கிறாள்.... அந்த thought process அவளை உயர்த்தியது....
அவளின் தாய் தந்தையின்... மனம் குணம்... கொண்டு...
அதை எல்லா இடத்திலும் தூண்டும் கணவன்....
அண்ணன் அண்ணி யால் இன்னும் தூண்டப்பட்டு... அருமை...
Complete..Clean ... Blessings...!!!

பாக்கியம் அம்மா... அருமை...
தாயைப்போல் பிள்ளை...வானதி...
பணி செய்யும் மகள் மருமகளை தாங்கும் எத்தனையோ தாய்களின் பிரதிநிதி....
மழலை நட்சத்திரங்கள்...அழகு தேவதைகள்... இன்னும் இன்னும் மின்னுவார்கள்...

Wonderful story...
Enjoyed a lot...
Thanks dear Devi Manoharan...
வாழ்க வளமுடன்
 
அருமையான கதை, அற்புதமான எழுத்து நடை.:love::love::love::love:
உறவுகளையும், அவர்களின் மனவோட்டத்தையும் எழுத்தில் வெளிப்படுத்திய விதம் அருமை. படிக்கும்போது மகிழ்ச்சியா இருக்கு.
 
Top