Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 4

Advertisement

🤩🤩🤩 இப்போ இருக்க காலத்தில் ஒரே வீட்டுக்குள்ள இருந்தாலும் முகம் பார்த்து பேசுறதே கிடையாது 😔😔😔😔😔😔 ஆளுக்கு ஒரு போனை கையில் வச்சிகிட்டு அதுக்குள்ள தலையில் விட்டு கிட்டு தான் பேச வேண்டியது 🥺🥺🥺🥺🥺🥺🥺

இப்படி வெளிநாட்டுல போய் இருக்கும் போது இரண்டு பேருக்கும் இப்போ தான் முகம் பார்த்து பேச முடியுது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அது என்னவோ வீட்டுல மூத்த பிள்ளை காதல் கல்யாணம் செஞ்சா தான் அம்மாக்களுக்கு பிடிக்க மாட்டேங்குது 😉😃😄😆😝😝😝

தாமரை 😣😣😣😣 இந்த சூழ்நிலையிலாவது வானதிய புரிஞ்சிக்குவாங்களா 🤧🤧🤧 இல்லை அந்த பிள்ளைங்க இருந்தால் இதை விட நல்லா பார்த்துக்குவாங்க என்று குறை பேசுமா 🤔🤔🤔🤔🤔🤔

ஹாஸ்பிட்டல் போறதுக்குள்ள குட்டி குட்டி காதல் நினைவுகள் 🤩🤩🤩🤩

கல்யாணத்துக்கு முன்னாடி அவளை பார்க்கிறதை மட்டுமே வேலையா வச்சிருந்திருக்கிறான் 😜😇😇😜😇😜😜😜அதையே கல்யாணத்துக்கு பிறகும் வானதி எதிர் பார்க்குறா 😃😃😃😃😃 ஆனால் அவன் வேலையிலே மூழ்கிட்டான் 🥺🥺🥺🥺🥺🥺🥺
 
Last edited:
Top