Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 7

Advertisement

இளங்கோ ஜப்பான் ட்ரிப் சீக்கிரமாக முடிஞ்சா நல்லா இருக்கும். இந்த தாமரையவும்,அவங்க பெத்த பொண்ணு ரத்தினத்தையும் என்ன செய்யனு எரிச்சல் ஆகுது😡😡😡😡😡😡
 
அட அசடு இளங்கோ தான் password...

தாமரை மதியழகி உங்கவரெண்ட்உ ஒருக்கும் மூளை அப்படிக்கிற வஸ்து இருக்கா இல்ல இல்லாத மாதிரி நடிக்கிறீங்களா...
 
❤️❤️❤️
ஒரு வேலை பார்க்கும் குடும்ப பெண்ணுக்கு உள்ள எல்லா stress யும் இருக்கு.....🤗🤗🤗

பேசாம வானதியை online story படிக்க சொல்லுங்க...stress buster ஆகிடும் 😂 😂 😂 😂 😂 😂 :p:p:p:p:p
Not only for working women sis, even housewives are under stress and depression more than them, we don't have any outlet to express our feelings. I'll be the best live example for that.
Our writer friends stories are the only means to relax
Hearty thanks and wishes to all the writers in both the sites
 
இப்பவே கல்யாணம் செஞ்சு வைக்கலாம் 🤗🤗🤗 ஆனால் என்ன ஜெயிலுக்கு போக வேண்டிய இருக்கும் 😉😉😉😉 அரசியல்வாதிகள் எல்லாம் பதவிக்காக ஜெயிலுக்கு போறதில்லையா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அதே மாதிரி மாமியார் பதவிக்காக நீங்களும் சில தியாகம் செய்யலாம் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Yethey😲😲😲 apo Nan jailuku poitta apram marumagala epdi velai vanguradhu Nan epdi athigaram panni sapuradhu🧐🧐😛
 
Top