Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 7

Advertisement

🤩🤩🤩 எல்லா அம்மாக்களும் பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகுற வரை மகனை செல்லம் கொஞ்சுறாங்க 🤗🤗🤗🤗 பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆனதும் அப்படியே பொண்ணுங்க கட்சிக்கு மாறிடுறாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

பாக்கியம் சப்போர்ட் மட்டும் இல்லன்னா வானதிக்கு மன ரீதியான பாதிப்பு அதிகம் ஆகிடும் 🤭🤭🤭🤭 ஏன்னா புகுந்த வீட்டில் வானதிய கவனிக்க யாரும் இல்லை 😡😡😡 அவ புருஷன் உட்பட 🥶🥶🥶🥶

இவ்வளவு டென்ஷனுக்கும் நடுவுல வர அந்த சின்ன சின்ன பழைய காதல் நினைவுகள் தான் எங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கு 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧

ஏண்டா ஹீரோ பத்து வருஷத்துக்கு முன்னாடி செஞ்ச அறுத பழைய ரொமான்ஸை இப்போ சொல்லி உன்னை நியாய படுத்துறியேடா 😣😣😣😣😣😣😣😣😣😣

தாமரை உன் சின்ன மருமகளையும் வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்ல வேண்டிய தான 😡😡😡😡😡😡


மறதி சாதாரண விஷயம் இல்லை 🤧🤧🤧இதை ஆரம்பத்திலேயே சரி செய்யலனா ரொம்ப மோசமான விளைவுகளை உருவாக்கும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ வானதியோட பிரச்சினை பத்தி இவ ப்ரண்ட் இளா கிட்ட சொல்றது நல்லது 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

இளா வானதியோட இந்த மறதியை கவனிக்கிறானா இல்லையா என்று தெரியலையே 😣😣😣😣😣 பாஸ்வேர்டு அவன் பேர் தானா 🤣🤗🤣🤣
 
Last edited:
Antha password Elango va🤷🤷 simpalic ah solraram😛

Nadappu nigal va apdiye solringa.. ivan japan la irundhu varathukulla story mudichudum polaye🤔

Enna than irundhalum antha mamiyar post ku thani mavusu than🤷🤷 aagurean nanum sigiram mamiyar aagurean😏😏😏 ana athuku innum 25yr wait pannanumey😔🤔😛 enna Pannalam🧐

Vanathi romba porumai pa🤷🤷
இப்பவே கல்யாணம் செஞ்சு வைக்கலாம் 🤗🤗🤗 ஆனால் என்ன ஜெயிலுக்கு போக வேண்டிய இருக்கும் 😉😉😉😉 அரசியல்வாதிகள் எல்லாம் பதவிக்காக ஜெயிலுக்கு போறதில்லையா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அதே மாதிரி மாமியார் பதவிக்காக நீங்களும் சில தியாகம் செய்யலாம் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Top