Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 16 2

Advertisement

Indha kadhai-yai divorce ketkura couples-kku counseling kudukkravanga Padikka solli suggest pannalam. Such a wonderful, practical still a romantic story in a unique style.
I don't know how many times I've read the last six episodes. Each and every paragraph gives me a feel. I just travel into the leads' world effortlessly through your magical dialogues.
Konja neram Rajan-i pidikkum. Angai vaai thoraka maatalannu thonum. Appuram adhutha scene-la ivan avakitta Kelvi ketta yenna-nu thonum. Angai-thanakku pidiccha lifestyle-il vaazhave mudiyadha-nu thonum. To Hell should be the patriarchy-nu thituven. Likewise I am just living with this story for the past few days.
Manasukku niraivaana story. Mudiya poguthenu varuthama irukku.
 
நாங்களும் நிறைவா தான் உணர்றோம் :love: :love:
சூப்பர் சூப்பர் மல்லிகா :love::love:
இன்னும் ஒரு எபிசொட் அண்ட் எபிலொகு .... இன்னும் சூப்பரோ சூப்பர் ;);)
 
Mamiyarai marumaganai nalla nerathula kapathita ma, angai ivlo pesuriye ma, anga pesave Ella, renfu perum manadu niranji erukamga, adennada vekkathu ku ellam poti vechirukimga, pesi pesi ye thoomga vechitane, jaadi gudhirai paatu paditu avaluku potu katuran therita da rajarajan, nice update malli mam thanks.
 
???

Wooooooooow மல்லி

உங்க ரெண்டு பேருக்கும் வெக்கம்
வருதோ இல்லயோ...
படிக்கிற நமக்கு ???

ரெண்டு பேரும் மனசு விட்டு பே‌சியாச்சு...

ராஜன் ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே

அய்யகோ குண்டு சட்டியில்
குதிரை ஓட்ட கூடாதே

ஏழையை தூக்கி எறியாதே
எலும்புகள் இல்லாமல் வாங்கி
வந்த தேகம் இது
ரப்பர் போல சொன்ன படி
துள்ளுது பார்

ராஜன் ஆட்டம் போட்டால்
சுத்தும் பூமி சுத்தாதே
 
Last edited:
Top