Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 6

Advertisement

Thanks dear MM mam...
அப்பா (செல்லம்) பொண்ணு அங்கயற்கண்ணி super மா...
என்ன ஒரு நிமிர்வு charisma
மல்லி heroine....
safety க்கு DSP ஐ அனுப்பி பாதுகாக்கும் அண்ணன்...

அப்பா நடத்திய கல்யாணம் ....இது ராஜராஜன் க்கும் தெரியலையே???
உன் மனைவி என்ன தான் தைரியம் என்றாலும் நீயும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவசியம் என புரிந்து பெரியப்பா வை convince செய்ய போறீயா???இல்லை மீறப்போகிறாயா????
Another awesome epi mam...வாழ்க வளமுடன்...
 
Episode பாடல்

ரெக்க கட்டி பறக்குதடி...
ராஜராஜனோட பைக்கு ...
ஆசை பட்டு ஏறிக்கோடி...
மாமனோட பைக்கில்...
ரெக்க கட்டி பறக்குதடி...
ராஜராஜனோட பைக்கு ...
ஆசை பட்டு ஏறிக்கோடி...
மாமனோட பைக்கில்...
தோளத்தட்டி புடிக்கயிலே...
என்ன சுகம் கண்ணம்மா...
இந்த சுகம் எதிலிருக்கு...
இன்னும் கொஞ்சம் போவோமா...
அடடா...பழகிக் கெடந்த பழைய நெனப்புல...
 
பொண்டாட்டியால வந்த தலைகுனிவை பொண்ணை வைத்து சரிகட்ட பார்க்கிறாரோ...
 
angai super. anbazhagan plana angai marriage apram en wifekita kochikitu irukaru. manothan idayila matikitan.
 
நல்லா இருக்கு
கடைசியில் அன்பழகனின் ஏற்பாடு தான் கல்யாணமா
ஏன் ராஜராஜன் மேலே நம்ம பிரச்சனையில்
அவன் தான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கான் என்று
கரிசனமா
 
Ithukku yellam karanam angai Oda Appa va ah?
Adangoppurane......yenga adicha yenga valikumnu major kku theriyatha yenna......
 
Top