Thanks dear MM mam...
அப்பா (செல்லம்) பொண்ணு அங்கயற்கண்ணி super மா...
என்ன ஒரு நிமிர்வு charisma
மல்லி heroine....
safety க்கு DSP ஐ அனுப்பி பாதுகாக்கும் அண்ணன்...
அப்பா நடத்திய கல்யாணம் ....இது ராஜராஜன் க்கும் தெரியலையே???
உன் மனைவி என்ன தான் தைரியம் என்றாலும் நீயும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவசியம் என புரிந்து பெரியப்பா வை convince செய்ய போறீயா???இல்லை மீறப்போகிறாயா????
Another awesome epi mam...வாழ்க வளமுடன்...