கானல் -22

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
பொண்டாட்டியை அசிங்கமா பேசினதுக்கு ஆழி இப்படி செஞ்சான்னா இன்னும் தன் பொன்னை பேசினதுக்கு என்னென்ன செய்வான்? கொன்னு புதைச்சிட மாட்டான்?
 
அமுதனாச்சும் கொஞ்சம் மனுஷத் தன்மையோட நடந்துக்கறானே,
சுபாஷீக்கு கொடுத்த முக்கியத்துவத்தை ஏன் வளர்மதி தன் மகனுக்கு கொடுக்கலை. தேசிகனோட பேச்சு சரியில்லை, இந்த ஆளு நீரதிக்கு நடந்தது எல்லாம் கண்டும் காணாம இருந்தது முதல்ல தப்பு.

அப்படியே நீரதி தன் பிள்ளையை பத்தி நிலா பேசினதயும் சேர்த்து சொல்லியிருந்தா நல்லா இருந்திருக்கும்.
 
Last edited:

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top