கானல் -33

Advertisement

Omg sis.. Ep1 ருந்து, epi 33 வரைக்கும் அடுத்து என்ன னு யோசிக்க வச்சிடீங்க... Regular story but உங்க எழுத்து 👌🏼👌🏼. என்னமோ இந்த கதை படிக்கும்போது எனக்குள்ள ஓரு அழுத்தம் வருது.. Romba kastama இருந்தது.. கோவம் கோவமா வந்தது.. But டக்குனு oru change ஓவர் namma selvam ட.. Ada thool po nu சொல்லவச்சுருச்சு..Oh semma. வாழ்த்துக்கள் sis!
 
என்றும் கானலை தேடி தேடி காதலை பரிசாய் ஏற்கட்டும் ஆழி ♥️♥️ நீரதி.
 

Advertisement

Advertisement

Back
Top